Tamil Dictionary 🔍

சாரவறுதி

saaravaruthi


இலேசு.அடி சாரவறுதியாய்ப் பட்டது. (J.) Lightness, slightness, as of a blow, a fall;

Tamil Lexicon


இலேசு.

Na Kadirvelu Pillai Dictionary


--சாரவிறுதி, ''v. noun. [prov.]'' Lightness, slightness--as of a blow, a fall, &c.; [''ex'' சாரம், strength, ''et'' அறுதி or இறுதி, wanting.] சாரவறுதியாய்ப்பட்டது. It hit him but slightly.

Miron Winslow


cāra-v-aṟuti,
n. சாரம்3+அறுதி.
Lightness, slightness, as of a blow, a fall;
இலேசு.அடி சாரவறுதியாய்ப் பட்டது. (J.)

DSAL


சாரவறுதி - ஒப்புமை - Similar