Tamil Dictionary 🔍

சவுதி

savuthi


யாகாதி வைத்ககிரியைகளை நடத்துபவன். 2. One who performs vēdic sacrifices; சிரௌதவிதிகளில் வல்ல பிராமணன். மாதவச் சவுதிமார்கள் வந்தனர் (சிவாக. நைமிசா. 44). 1. Brahmin proficient in vēdic rituals;

Tamil Lexicon


s. a Brahmin proficient in Vedic rituals; 2. a performer of Vedic sacrifices.

J.P. Fabricius Dictionary


cavuti,
n. šrautin.
1. Brahmin proficient in vēdic rituals;
சிரௌதவிதிகளில் வல்ல பிராமணன். மாதவச் சவுதிமார்கள் வந்தனர் (சிவாக. நைமிசா. 44).

2. One who performs vēdic sacrifices;
யாகாதி வைத்ககிரியைகளை நடத்துபவன்.

DSAL


சவுதி - ஒப்புமை - Similar