Tamil Dictionary 🔍

மாருதி

maaruthi


அனுமான் ; வீமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீமன். (பிங்.) 2. Bhīmasēna, as a son of the wind-god; அனுமான். மாருதி யல்ல னாகி னீயெனு மாற்றம் பெற்றேன் (கம்பரா. அங்கத. 13). 1. Hanumān, as a son of the Wind-god;

Tamil Lexicon


, ''s.'' A name of Hanuman, அனு மான். 2. B'hima, one of the Panduvas, வீமன். ''(lit.)'' the wind-born. ''Sa. Ma ruti.)''

Miron Winslow


māruti
n. māruti.
1. Hanumān, as a son of the Wind-god;
அனுமான். மாருதி யல்ல னாகி னீயெனு மாற்றம் பெற்றேன் (கம்பரா. அங்கத. 13).

2. Bhīmasēna, as a son of the wind-god;
வீமன். (பிங்.)

DSAL


மாருதி - ஒப்புமை - Similar