சாரதி
saarathi
தேரோட்டி ; புலவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலவன். (பிங்.) Poet, learned man; தேர்ப்பாகன். சாரதி தொழுது சொன்னான் (கம்பரா. இராவணன்வதை.10). Charioteer, coachman, driver;
Tamil Lexicon
s. a charioteer, a coachman; 2. a poet, a learned man. பார்த்தசாரதி, Krishna as the charioteer of Arjuna.
J.P. Fabricius Dictionary
    , [cārati]    ''s.'' A coachman, a charioteer,  a driver, தேர்ப்பாகன்; [''ex'' சர, cause to go.]  W. p. 92. 
Miron Winslow
    cārati,
n. sārathi.
Charioteer, coachman, driver;
தேர்ப்பாகன். சாரதி தொழுது சொன்னான் (கம்பரா. இராவணன்வதை.10).
cārati,
n. cf. višārada.
Poet, learned man;
புலவன். (பிங்.)
DSAL