ஆசாரங்கூட்டுதல்
aasaarangkoottuthal
தூய்மையாகச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுத்தமாகச் செய்தல். பூசைக்குள்ள உபகரணங்களெல்லாம் ஆசாரங்கூட்டி (தஞ். சரசு. ii, 88). To purify ceremonially;
Tamil Lexicon
ācāraṅ-kūṭṭu-
v. tr. id.+.
To purify ceremonially;
சுத்தமாகச் செய்தல். பூசைக்குள்ள உபகரணங்களெல்லாம் ஆசாரங்கூட்டி (தஞ். சரசு. ii, 88).
DSAL