Tamil Dictionary 🔍

ஒருசாய்வு

orusaaivu


ஒருபக்கம் ; ஒருமிக்க ; இடைவிடாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சபாதம். - adv. ஒருமிக்க. (J.) இடைவிடாமல். (W.) Leaning to one side, partiality; 1. Altogether; 2. Continuously;

Tamil Lexicon


இடைவிடாமை, ஒருகண்டசீர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A leaning, of one party, ஒருபட்சம். 2. ''[prov.]'' At once, altogether, ஒருமிக்க. 3. Without intermisson, continuously, இடைவிடாமை.

Miron Winslow


oru-cāyvu
id.+. n.
Leaning to one side, partiality; 1. Altogether; 2. Continuously;
பட்சபாதம். - adv. ஒருமிக்க. (J.) இடைவிடாமல். (W.)

DSAL


ஒருசாய்வு - ஒப்புமை - Similar