Tamil Dictionary 🔍

சாய்

saai


ஒளி ; அழகு ; நிறம் ; புகழ் ; தண்டாங்கோரைப்புல் ; செறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறம். சாயாற்கரியானை (திவ். இயற். பெரியதிருவந். 14). 3. Colour ; அழகு. சங்கஞ் சரிந்தன சாயிழந்தேன் (திவ். திருவாய்.8,2,1). 2. Beauty ; ஒளி. சாய்கொண்ட விம்மையும் (திவ். திருவாய்.3,9,9). 1. Brilliance, light ; தண்டான்கோரை. சாய்க்கொழுதிப்பாவை. தந்தனைத்தற்கோ (கலித். 76,7). 1. Sedge ; புகழ். இந்திரன் தன் சாயாப்பெருஞ்சாய் கெட (கம்பரா. நாகபா.21). 4. Fame, reputation ; செறும்பு. இரும்பனை வெளிற்றின் புன்சாயன்ன (திருமுரு.312). 2. cf. சிராய். Splinter ;

Tamil Lexicon


s. brilliance, light ஒளி; 2. beauty, அழகு; 3. colour, நிறம்; 4. fame, புகழ். சாயினம், (சாய்+இனம்) a bevy of graceful ladies.

J.P. Fabricius Dictionary


[cāy ] --சாய்க்கோரை, ''s.'' [''com.'' சாயக் கோரை.] A kind of sedge or Cyperus grass, ஓர்வகைக்கோரை. (சது.)

Miron Winslow


cāy,
n.chāyā.
1. Brilliance, light ;
ஒளி. சாய்கொண்ட விம்மையும் (திவ். திருவாய்.3,9,9).

2. Beauty ;
அழகு. சங்கஞ் சரிந்தன சாயிழந்தேன் (திவ். திருவாய்.8,2,1).

3. Colour ;
நிறம். சாயாற்கரியானை (திவ். இயற். பெரியதிருவந். 14).

4. Fame, reputation ;
புகழ். இந்திரன் தன் சாயாப்பெருஞ்சாய் கெட (கம்பரா. நாகபா.21).

cāy,
n. perh. šara.
1. Sedge ;
தண்டான்கோரை. சாய்க்கொழுதிப்பாவை. தந்தனைத்தற்கோ (கலித். 76,7).

2. cf. சிராய். Splinter ;
செறும்பு. இரும்பனை வெளிற்றின் புன்சாயன்ன (திருமுரு.312).

DSAL


சாய் - ஒப்புமை - Similar