Tamil Dictionary 🔍

கண்சாய்ப்பு

kansaaippu


கண்சாடை ; குறிப்பாகக் காட்டும் அருள் ; வெறுப்பான பார்வை ; சம்மதப்பார்வை ; கண்ணூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுப்பான பார்வை (w.) 1. Side-look out of displeasure; சம்மதப்பார்வை. (W.) 2. Connivance; குறிப்பாகக் காட்டுந்தயவு. (W.) 3. Favour shown by a wink

Tamil Lexicon


கண்சாடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A side-look in dis pleasure. 2. Connivance. 3. Partiality, favor shown by a wink, &c.

Miron Winslow


kaṇ-cāyppu
n. id. + .
1. Side-look out of displeasure;
வெறுப்பான பார்வை (w.)

2. Connivance;
சம்மதப்பார்வை. (W.)

3. Favour shown by a wink
குறிப்பாகக் காட்டுந்தயவு. (W.)

4. See கண்ணூறு. Loc.
.

DSAL


கண்சாய்ப்பு - ஒப்புமை - Similar