Tamil Dictionary 🔍

சாம்பூநதம்

saampoonatham


நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சாம்புநதம்.2 .

Tamil Lexicon


, [cāmpūnatam] ''s.'' What belongs to or is taken from the சாம்புநதம்; ''hence,'' one of the four kinds of gold, பொன். (சது.) 2. Gold in general. W. p. 348. JAMBOONADA. Sometimes written, சாம்பூனதம்.

Miron Winslow


cāmpūnatam,
n.jāmbūnada.
See சாம்புநதம்.2 .
.

DSAL


சாம்பூநதம் - ஒப்புமை - Similar