Tamil Dictionary 🔍

சாலம்பம்

saalampam


பற்றுக்கோடுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுக்கோடுள்ளது. சாலம்பரகிதமான . . . சாந்தபத வ்யோமநிலை (தாயு. திருவருள்வி. 3). That which has a support; மரவகை. (யாழ். அக.) A tree;

Tamil Lexicon


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


cālampam,
n. sālamba.
That which has a support;
பற்றுக்கோடுள்ளது. சாலம்பரகிதமான . . . சாந்தபத வ்யோமநிலை (தாயு. திருவருள்வி. 3).

cālampam
n.
A tree;
மரவகை. (யாழ். அக.)

DSAL


சாலம்பம் - ஒப்புமை - Similar