சாம்பவம்
saampavam
சிவசம்பந்தமானது ; சைவமதபேதம் ; ஒரு புராணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாம்பேகம். (திவா.) சைவமதபேதம். சிலர்கள் சாத்தமும் சிலர்கள் சாம்பவமுமாய்ச் சேர்வர் (திருக்காளத். பு. 30,26). 2. A šaiva sect; சிவசம்பந்தமானது. 1. That which pertains to šiva ; சம்புநாவல். (யாழ். அக.) Rose-apple;
Tamil Lexicon
s. what pertains to Siva; 2. a Siva sect; 3. a secondary Purana, one of the 18 உப புராணங்கள், சாம் பேசம்.
J.P. Fabricius Dictionary
, [cāmpavam] ''s.'' One of the eighteen se condary Puranas, ஓருபபுராணம். (சது.)
Miron Winslow
cāmpavam,
n.šāmbhava.
1. That which pertains to šiva ;
சிவசம்பந்தமானது.
2. A šaiva sect;
சைவமதபேதம். சிலர்கள் சாத்தமும் சிலர்கள் சாம்பவமுமாய்ச் சேர்வர் (திருக்காளத். பு. 30,26).
See சாம்பேகம். (திவா.)
.
cāmpavam
n. jāmbava.
Rose-apple;
சம்புநாவல். (யாழ். அக.)
DSAL