Tamil Dictionary 🔍

சம்பந்தம்

sampandham


தொடர்பு ; கலப்பு ; இணக்கம் ; திருமண உறவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்பு. 1. Relation, connection, relevancy, agreement ; விவாகத்தால் ஏற்படும் உறவு. 2. Alliance, relationship by marriage . 3. See சன்னிகரிடம் (சி. சி. அளவை. 6, மறைஞா.)

Tamil Lexicon


s. (vulg.) சம்மந்தம், s. connexion, agreement, இணக்கம்; 2. relation, affinity, alliance, உறவு. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை, this is in no connexion with that. சம்பந்தம் கலக்க, to form marriage alliance. சம்பந்தகிரேஸ்தன், சம்பந்த கிருகஸ் தன், a coll. form of சம்பன்ன கிருகஸ் தன், which means literally a worthy householder and ironically an unreliable person. சம்பந்தப்பொருள், --வேற்றுமை, the 6th or genitive case. சம்பந்தம் கலந்தவர்கள், சம்பந்திமார், the parents of a married pair. சம்பந்தம்பேச, to treat of marriage as the friends of the parties; to negotiate a marriage. சம்பந்தவாட்டி, a mother whose son or daughter is married. சம்பந்தா சம்பந்தம், agreement and disagreement or difference. சம்பந்தி, one connected by marriage affinity. உலகசம்பந்தம், worldly attachment. விவாகசம்பந்தம், marriage alliance.

J.P. Fabricius Dictionary


, [campantam] ''s.'' [''vul.'' சம்மந்தம்.] Con nexion, natural or artificial--as of a pro perty with a substance; relevancy, con geniality, agreement, இணக்கம். 2. Affi nity, alliance, relation, connexion by birth or marriage, உறவு. ''(c.)'' 3. The applica tion of authority, from divine writings or learned authors, in proof of an assertion, opinion, &c., மேற்கோளமைதி. W. p. 94. SAMBAND'HA. 4. ''[in gram.]'' The genitive or possessive case--as சம்பந்தவேற்றுமை, கிழ மைவேற்றுமை. ''(p.)'' இதற்குமதற்குஞ்சம்பந்தமில்லை. There is no connexion betweem this and that. உன்சம்பந்தமேயெனக்காகாது. I can't bear you. I can't abide with you.

Miron Winslow


campantam,
n. sam-bandha.
1. Relation, connection, relevancy, agreement ;
தொடர்பு.

2. Alliance, relationship by marriage
விவாகத்தால் ஏற்படும் உறவு.

3. See சன்னிகரிடம் (சி. சி. அளவை. 6, மறைஞா.)
.

DSAL


சம்பந்தம் - ஒப்புமை - Similar