Tamil Dictionary 🔍

சாம்புநதம்

saampunatham


நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நால்வகைப்பொன்களுள் ஒன்று. பொன்னுக்குச் சாம்புநதம் (வள்ளுவமா. 36). 2. A kind of fine gold, one of four kinds of poṉ, q.v.; மேருமலைக்கு வடக்கில் நாவற்சாறு பெருகி ஓடும் நதி. இத்தருவின்றீங்கனி ரறாய்மேருத் தட வரையைப் புடைசூழ்ந்து வடபாற்சென்று சாம்பு நதப்பெயர் பெறும் (கந்தபு.அண்டகோ.33). 1. A river believed to flow north of the Mt. Meru carrying the juice of the jamum tree;

Tamil Lexicon


சாம்பூநதம், s. one of the four kinds of gold; 2. a river supposed to flow north of mount Meru, with the juice of the fruits of the jamun tree near the mount.

J.P. Fabricius Dictionary


, [cāmpunatam] ''s.'' A fabulous river, whose water is said to be the juice of the jambu tree on the southern side of mount Meru; [''ex'' சம்பு ''et'' நதம்.] (காந்.) ''(p.)''

Miron Winslow


cāmpu-natam,
n.Jāmbūnada.
1. A river believed to flow north of the Mt. Meru carrying the juice of the jamum tree;
மேருமலைக்கு வடக்கில் நாவற்சாறு பெருகி ஓடும் நதி. இத்தருவின்றீங்கனி ரறாய்மேருத் தட வரையைப் புடைசூழ்ந்து வடபாற்சென்று சாம்பு நதப்பெயர் பெறும் (கந்தபு.அண்டகோ.33).

2. A kind of fine gold, one of four kinds of poṉ, q.v.;
நால்வகைப்பொன்களுள் ஒன்று. பொன்னுக்குச் சாம்புநதம் (வள்ளுவமா. 36).

DSAL


சாம்புநதம் - ஒப்புமை - Similar