Tamil Dictionary 🔍

அசம்பவம்

asampavam


நேரக் கூடாமை. 1. Impossibility, improbability; பொய். (தருக்கசங். நீலகண். 15.) 3. Falsehood; ஒவ்வாமை. 2. Inconsistency; கூறும் இலக்கணம் இலக்கிய மொன்றினும் இல்லையாகும் குற்றம். (தருக்கசங்.) 3. (Log.) Fault of total inapplicability of a definition, one of three tōṣam, q.v.; சூனியம். (சித். அக.) 1. Nothingness; பிறவாமை. (W.) 2. Non-existence;

Tamil Lexicon


s. (அ priv.) improbability, சம்பவிக்கக்கூடாதது. அசம்பாவிதமான, (unforeseen) அசௌ கரியங்கள்.

J.P. Fabricius Dictionary


, [acampavam] ''s.'' [''priv.'' அ ''et'' சம்ப வம்.] Improbability, an extraordinary event, அதிசயம். 2. One of the three de fects in composition, தருக்கநூலின் முக்குற்றத் திலொன்று. See தோஷம். 3. Non-existence, பிறவாமை. ''(p.)''

Miron Winslow


a-campavam
n. a-sambhava.
1. Impossibility, improbability;
நேரக் கூடாமை.

2. Inconsistency;
ஒவ்வாமை.

3. (Log.) Fault of total inapplicability of a definition, one of three tōṣam, q.v.;
கூறும் இலக்கணம் இலக்கிய மொன்றினும் இல்லையாகும் குற்றம். (தருக்கசங்.)

acampavam
n. a-sambhava.
1. Nothingness;
சூனியம். (சித். அக.)

2. Non-existence;
பிறவாமை. (W.)

3. Falsehood;
பொய். (தருக்கசங். நீலகண். 15.)

DSAL


அசம்பவம் - ஒப்புமை - Similar