Tamil Dictionary 🔍

சாம்பவன்

saampavan


சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராமாயணத்திற் கூறப்படும் கரடிவேந்தன். சாம்பவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான் (கம்பரா.எழுச்சிப்.8) . The king of the bear who figures in Ramayana; சிவனை வழிபடுவோன். Worshipper of šiva, šaiva devotee;

Tamil Lexicon


s. Siva; 2. a follower of Siva, சிவபத்தன். சாம்பவி, Parvathi, wife of Siva; 2. a mode of religious initiation by which a Guru Purifies his disciple's soul by a gracious look.

J.P. Fabricius Dictionary


, [cāmpavaṉ] ''s.'' Siva, சிவன். 2. A fol lower of Siva, சம்புவைவழிபடுவோன். W. p. 838. SAMBAVA. 3. (சது.) One of the cap tains of Rama's bear-forces, எண்கின்வேந் தன்.

Miron Winslow


cāmpavaṉ,
n.id.
Worshipper of šiva, šaiva devotee;
சிவனை வழிபடுவோன்.

cāmpavaṉ,
n.Jāmbavān. nom. sing. of Jāmbavat.
The king of the bear who figures in Ramayana;
இராமாயணத்திற் கூறப்படும் கரடிவேந்தன். சாம்பவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான் (கம்பரா.எழுச்சிப்.8) .

DSAL


சாம்பவன் - ஒப்புமை - Similar