Tamil Dictionary 🔍

சாமீபம்

saameepam


அண்மை ; ஒரு பதவி ; கடவுளை அணுகியிருக்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்குபதவிகளுள் கடவுளை அணுகியிருக்கும் நிலை. சாமீப தொண்டர் பெருமாளே (திருப்பு. 1140). 2. (šaiva.) The state of being near to God, one of four patavi, 1.v.; சமீபம். 1. Proximity, nearness;

Tamil Lexicon


சாமீப்பியம், s. same as சமீபம்; 2. the second state of bliss to the Saivas, the state of being near to God.

J.P. Fabricius Dictionary


[cāmīpam ] --சாமீப்பியம், ''s.'' Proximity, nearness, சமீபம். 2. Proximity to the deity, the second of the four states of bliss in the Saiva system, கடவுளின்சமீபத்தில்வாழ்தல்; [''ex'' சமீபம்.] See பதவி. W. p. 919. SA MEEPYA. ''(p.)''

Miron Winslow


cāmīpam,
n.id.
1. Proximity, nearness;
சமீபம்.

2. (šaiva.) The state of being near to God, one of four patavi, 1.v.;
நான்குபதவிகளுள் கடவுளை அணுகியிருக்கும் நிலை. சாமீப தொண்டர் பெருமாளே (திருப்பு. 1140).

DSAL


சாமீபம் - ஒப்புமை - Similar