Tamil Dictionary 🔍

சாமம்

saamam


ஏழரை நாழிகைகொண்ட காலம் ; இடைச்சாமம் ; சாமவேதம் ; கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள் ; ஓர் உபாயம் ; கருமை ; பச்சை ; பஞ்சம் ; அறுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


7 1/2 நாழிகைகொண்ட காலவளவை. (பிங்.) 1. A watch of 7 1/2 nāḻzikai = 3 hours ; நடுச்சாமம். (W.) 2. Midnight இரவு. (பிங்.) 3. Night ; சாமவேதம். (பிங்). 1. The Sāma-vēda; பஞ்சம் . Drought famine ; சதுர்விதோபாயங்களுள் சமாதான வார்த்தையாற் பகைவனைத் தன்வசமாக்கும் உபாயம். (சீவக. 747, உரை.) 3. Policy of reconciliation as a means of dealing with enemy, one of catur-vitōpāyam, q.v.; பசுமை. (பிங்.) 1. Green or dark-green colour ; கருமை. சாயற் சாமத்திருமேணி (திவ் திருவாய், 8, 5, 1). 2. Dark or black colour ; அறுகு. (மலை.) 3. Cynodon grass ; கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள். 2. Vēdic chant;

Tamil Lexicon


s. (க்ஷாமம்) famine, scarcity, பஞ் சம்; 2. conciliation, one of the four political expedients for accomplishing a purpose, சாமோபாயம்; 3. one of the four Vedas, சாமவேதம்; 4. (ஜாமம்) a watch of three hours, (four watches being rekoned to the day and four to the night); 5. night, especially midnight, இரா; 6. (ச்யாமம்)darkgreen colour, பசுமை; dark colour, கருமை. சாமகண்டர்,

J.P. Fabricius Dictionary


, [cāmam] ''s.'' A watch of seven and a half நாழிகை, or three hours, making eight to the day, or four from sun set to sun rise, and vice versa, ஏழரைநாழிகைகொண்ட காலம்; [''a change of'' யாமம்.] 2. Midnight, இடைச்சாமம். 3. W. p. 263. KSHAMA. Fa mine, dearth, பஞ்சம். ''(c.)'' 4. The third of the four Vedas, the prayers of which are composed in metre to be chanted, சாமவேதம். 5. Conciliatory measures, the first of the four உபாயம், or means of dealing with a hostile or invading power, ஓருபாயம். W. p. 919. SAMA.. 6. W. p. 68. S'YAMA. Green color, greenness, பச்சை. 7. Black ness, a dark blue color, கருமை. 8. Night, the gloom of night, இரா. 9. The grass, அறுகு. 1. (See சாமி.) Gold, பொன்.

Miron Winslow


cāmam,
n.yāma.
1. A watch of 7 1/2 nāḻzikai = 3 hours ;
7 1/2 நாழிகைகொண்ட காலவளவை. (பிங்.)

2. Midnight
நடுச்சாமம். (W.)

3. Night ;
இரவு. (பிங்.)

cāmam,
n.sāman.
1. The Sāma-vēda;
சாமவேதம். (பிங்).

2. Vēdic chant;
கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்.

3. Policy of reconciliation as a means of dealing with enemy, one of catur-vitōpāyam, q.v.;
சதுர்விதோபாயங்களுள் சமாதான வார்த்தையாற் பகைவனைத் தன்வசமாக்கும் உபாயம். (சீவக. 747, உரை.)

cāmam,.
n.šyāma.
1. Green or dark-green colour ;
பசுமை. (பிங்.)

2. Dark or black colour ;
கருமை. சாயற் சாமத்திருமேணி (திவ் திருவாய், 8, 5, 1).

3. Cynodon grass ;
அறுகு. (மலை.)

cāmam,
n.kṣāma.
Drought famine ;
பஞ்சம் .

DSAL


சாமம் - ஒப்புமை - Similar