சமீபம்
sameepam
அண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்மை. நஞ்சமீபத்தில் வாவென்று (மச்சபு. ஆதிசி. 8). Nearness, proximity;
Tamil Lexicon
s. nearness, proximity, அருகு. சமீபமாயிருக்க, to be near. சமீபபந்து, a near relative.
J.P. Fabricius Dictionary
, [camīpam] ''s.'' Nearness, proximity, vici nity, contiguity, அண்மை. ''(c.)'' W. p. 899.
Miron Winslow
camīpam,
n. sam-īpa.
Nearness, proximity;
அண்மை. நஞ்சமீபத்தில் வாவென்று (மச்சபு. ஆதிசி. 8).
DSAL