Tamil Dictionary 🔍

சீமந்தம்

seemandham


முதற் கருப்பத்தில் ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் கருக்கொண்ட பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதற்கர்ப்பத்தில் ஆறு அல்லது எட்டாம் மாதத்தில் கருக்கொண்ட பத்தினிக்குச் செய்யப்படுஞ் சடங்கு. ஆறாமதியி லுயர்சீமந்தம் (காசிக. பிரமச.3). Purificatory ceremony of parting the hair, performed in the sixth or eighth month of the first pregnancy of a woman;

Tamil Lexicon


s. a purifying ceremony in the first pregnancy. சீமந்த புத்திரன், (fem. சீமந்த புத்திரி, the first-born son.

J.P. Fabricius Dictionary


, [cīmantam] ''s.'' A separation of the hair of a woman forming a line with the nose after bathing, as a purifying ceremony in the first pregnancy, முதுகுநீரிடுகை. W. p. 926. SEEMANTA.

Miron Winslow


cīmantam,
n. sīmanta.
Purificatory ceremony of parting the hair, performed in the sixth or eighth month of the first pregnancy of a woman;
முதற்கர்ப்பத்தில் ஆறு அல்லது எட்டாம் மாதத்தில் கருக்கொண்ட பத்தினிக்குச் செய்யப்படுஞ் சடங்கு. ஆறாமதியி லுயர்சீமந்தம் (காசிக. பிரமச.3).

DSAL


சீமந்தம் - ஒப்புமை - Similar