Tamil Dictionary 🔍

அசமந்தம்

asamandham


மந்தகுணம் ; தொடர்பின்மை ; மலையத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(W.) See அசமந்திபம். மந்தம். Colloq. Sloth, indolence; சம்பந்தமின்மை. (W.) Irrelevance;

Tamil Lexicon


அசமந்தகுணம், s. (அ priv.) drowsiness, laziness, dullness, மந்த குணம். ஊழியம் செய்வதில் அசமந்தம் ஆகாது.

J.P. Fabricius Dictionary


, [acamantam] ''s.'' A mountain fig, மலையத்தி. 2. [''priv.'' அ.] Drowsiness, stu pidity, laziness, மந்தகுணம். ''(c.)'' 3. Uncon formity, சம்பந்தமின்மை.

Miron Winslow


acamantam
n.
See அசமந்திபம்.
(W.)

acamantam
n. prob. aja+manda.
Sloth, indolence;
மந்தம். Colloq.

aca-mantam
n. a-sambandha.
Irrelevance;
சம்பந்தமின்மை. (W.)

DSAL


அசமந்தம் - ஒப்புமை - Similar