Tamil Dictionary 🔍

சாப்பை

saappai


புற்பாய் ; வலிமையில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்தியற்றவன் .(W.) Incompetent, weak-minded person ; புற்பாய். (திவா.) Mat made of grass or rushes ;

Tamil Lexicon


s. (Tel.) a lazy incompetent person; 2. a mat made of rushes, புற்பாய்.

J.P. Fabricius Dictionary


, [cāppai] ''s. (Tel.)'' A mat of grass or rushes, புற்பாய். (சது.) 2. ''[loc.]'' An in competent person, a weak-minded man, திராணியற்றவன். Compare சப்பை.

Miron Winslow


cāppai,
n.சாய்5 + பாய் (T. tcāpa, K.Tu. cāpe.)
Mat made of grass or rushes ;
புற்பாய். (திவா.)

cāppai,
n.cf. சாப்பை.
Incompetent, weak-minded person ;
சக்தியற்றவன் .(W.)

DSAL


சாப்பை - ஒப்புமை - Similar