சப்பை
sappai
தட்டையானது ; சுவையற்றது ; வலியின்மை ; பயனற்றது ; தாழ்ந்தது ; இடுப்பு , தோள் இவற்றின் சந்து ; தேரின் சக்கரத்திற்கு அடியில் கொடுக்கப்படும் கட்டை ; வீட்டின் கூரைக் கைம்மரம் ; மரத்திற் பிளந்த துண்டு ; முத்திரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்திரை. Colloq. A seal; மரத்திற் பிளந்தெடுத்த துண்டு. 3. A chip of wood; வீட்டின் கூரைக்கைம்மரம. 2. Rafter; தேரின் சக்கரம் தரையிற்புதையாமலோடும்படி அதனடியில் இடப்படும் மரத்துண்டு. A spar of wood placed for the wheels of a car to run smooth in a sandy road; இடுப்பு தோள் இவற்றின் சந்து அவனுக்குச் சப்பை கழன்றுபோயிற்று. Loc. 6. [T. tjabba.] Hips, haunch, shoulder-blade; தாழ்ந்தது. Loc. 5. That which is despicable, mean or low; பயனற்றது. அவன் பேச்சுச் சப்பையாயிருந்தது. 4. That which is useless; வலியற்றது. (W.) 3. [T. tjabbu, K. Tu. jabbu.] That which is weak, learn emaciated; உருசியற்றது. 2. That which is insipid or tasteless; சப்பட்டையானது. 1. [M. cappa.]that which is flattened;
Tamil Lexicon
s. anything flat, சப்பட்டையா னது; 2. the hip, சந்து; 3. leanness, வலியின்மை; 4. that which is insipid or tasteless; 5. anything useless or despicable; 6. a rafter; 7. a chip of wood. சப்பைக் கட்டுக்கட்ட, to support a person when his actions or words are open to criticism. சப்பைக்கால், club-foot. சப்பை நிலம், barren tract of land. சப்பைப் பிடிப்பு, hip-gout. சப்பை மாடு, an old lean ox. சப்பை மூக்கு, a flat nose. சப்பை மூஞ்சி, a flat face. சப்பையெலும்பு, the hip bone. சப்பையொடிந்த மாடு, an animal lame in the hip. சப்பை வாயன், a person with flat lips (with lips shrunk).
J.P. Fabricius Dictionary
, [cappai] ''s. [vul.]'' That which is flat, flattened or shrunk, as சப்பட்டை. 2. ''[loc.]'' The hips, haunch, flank; shoulder blade, சந்து. 3. ''[vul.]'' Leanness, emaciation, வலி யின்மை. [''ex Sa. Charpa,'' flat.]
Miron Winslow
cappai,
n. cf. carpaṭa. [K. cappe.]
1. [M. cappa.]that which is flattened;
சப்பட்டையானது.
2. That which is insipid or tasteless;
உருசியற்றது.
3. [T. tjabbu, K. Tu. jabbu.] That which is weak, learn emaciated;
வலியற்றது. (W.)
4. That which is useless;
பயனற்றது. அவன் பேச்சுச் சப்பையாயிருந்தது.
5. That which is despicable, mean or low;
தாழ்ந்தது. Loc.
6. [T. tjabba.] Hips, haunch, shoulder-blade;
இடுப்பு தோள் இவற்றின் சந்து அவனுக்குச் சப்பை கழன்றுபோயிற்று. Loc.
cappai,
n. T. tcappa. Loc.
A spar of wood placed for the wheels of a car to run smooth in a sandy road;
தேரின் சக்கரம் தரையிற்புதையாமலோடும்படி அதனடியில் இடப்படும் மரத்துண்டு.
2. Rafter;
வீட்டின் கூரைக்கைம்மரம.
3. A chip of wood;
மரத்திற் பிளந்தெடுத்த துண்டு.
cappai,
n. U. chāpā. [T. tcappa, K. Tu. Cappe.]
A seal;
முத்திரை. Colloq.
DSAL