Tamil Dictionary 🔍

சாப்பா

saappaa


மத்தளவாத்தியத்தில் ஒவ்வொரு கெத்தின் முடிவையும் காட்டி. அதன் தொப்பையில் அடிக்கும் அடி. 2. (Mus.) The concluding stroke in an instalment of drum-play ; முத்திரை. 1. Stamp, seal ;

Tamil Lexicon


s. (Hind.), see சாபா. சாப்பாகொடுக்க, strike the drum to test its tone.

J.P. Fabricius Dictionary


, [cāppā] ''s. (Hind.)'' Stamp, seal, im pression, முத்திரை.

Miron Winslow


cāppā
n.U. chāpā.
1. Stamp, seal ;
முத்திரை.

2. (Mus.) The concluding stroke in an instalment of drum-play ;
மத்தளவாத்தியத்தில் ஒவ்வொரு கெத்தின் முடிவையும் காட்டி. அதன் தொப்பையில் அடிக்கும் அடி.

DSAL


சாப்பா - ஒப்புமை - Similar