Tamil Dictionary 🔍

சாதிப்பகை

saathippakai


சாதி வேற்றுமையால் மாந்தர் பாராட்டும் பகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சன்மப்பகை. கருடனுக்குச் சருப்பத்தோடு சாதிப்பகை. 1. Instinctive hatred of one species of animal towards another ; சாதிவேற்றுமையால் மனிதர் பாராட்டும் பகை. 2. Enmity between nations or castes; racial animosity;

Tamil Lexicon


, ''s.'' Rancor or implacable hatred between different tribes, parties, &c.

Miron Winslow


cāti-p-pakai,
n.id. +.
1. Instinctive hatred of one species of animal towards another ;
சன்மப்பகை. கருடனுக்குச் சருப்பத்தோடு சாதிப்பகை.

2. Enmity between nations or castes; racial animosity;
சாதிவேற்றுமையால் மனிதர் பாராட்டும் பகை.

DSAL


சாதிப்பகை - ஒப்புமை - Similar