Tamil Dictionary 🔍

சாப்பறை

saapparai


சாவில் அடிக்கப்படும் பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாவில் அடிக்கப்படும் பறை. (திவா.) Funeral drum;

Tamil Lexicon


cā-p-paṟai,
n.சா- +.
Funeral drum;
சாவில் அடிக்கப்படும் பறை. (திவா.)

DSAL


சாப்பறை - ஒப்புமை - Similar