Tamil Dictionary 🔍

சலாபம்

salaapam


முத்துக்குளிக்கை ; முத்துக்குளிக்கும் துறைமுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறைவாணர் குளிக்குஞ் சலாபக் குவான் முத்தும் (மீனாட். பிள்ளைத். முத்தப். 5). See சலாபத்துறை. முத்துக்குளிக்கை. முத்தின் சலாபமும் (s.I. I. III, 145). 1. Pearl-fishery;

Tamil Lexicon


s. pearl-fishery, முத்துக்குளிக் கை. சலாபங்குளிக்க, to dive for pearls. சலாபத்துறை, pearl-fishery.

J.P. Fabricius Dictionary


, [calāpam] ''s.'' [''corruption of Sa. Jalêvaha,'' diving in water for pearls, &c.] Pearl fishery, முத்துச்சலாபம். ''(c.)''

Miron Winslow


calāpam,
n. [T. salāpamu, M. salāpam.]
1. Pearl-fishery;
முத்துக்குளிக்கை. முத்தின் சலாபமும் (s.I. I. III, 145).

See சலாபத்துறை.
துறைவாணர் குளிக்குஞ் சலாபக் குவான் முத்தும் (மீனாட். பிள்ளைத். முத்தப். 5).

DSAL


சலாபம் - ஒப்புமை - Similar