Tamil Dictionary 🔍

சாபலம்

saapalam


விடாப்பற்று ; வான கணித வாக்கிய எண் ; எளிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடாப்பற்று. தன் சாபலாதிசயத்தாலேயும் (ஈடு, 4, 2, ப்ர.) 1. Persistence, firm attachment ; வானகணிதவாக்கியவெண். Anamolistic equation; எளிமை. தந்தைபோ ரழிந்துபோன சாபலங்கண்டு வெம்பி (பாரத. நிரை. 95.). 2. Discomfiture;

Tamil Lexicon


, ''s. [in astron.]'' Equation to the centre for any given time.

Miron Winslow


cāpalam,
n.jyā-phala. (Astron.)
Anamolistic equation;
வானகணிதவாக்கியவெண்.

cāpalam,
n.cāpala.
1. Persistence, firm attachment ;
விடாப்பற்று. தன் சாபலாதிசயத்தாலேயும் (ஈடு, 4, 2, ப்ர.)

2. Discomfiture;
எளிமை. தந்தைபோ ரழிந்துபோன சாபலங்கண்டு வெம்பி (பாரத. நிரை. 95.).

DSAL


சாபலம் - ஒப்புமை - Similar