சசாபம்
sasaapam
சிறு நன்னாரிப்பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A kind of Indian sarsaparilla. See சிறுநன்னாரி. (மலை).
Tamil Lexicon
சிறுநன்னாரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ccāpm] ''s.'' The சிறுநன்னாரி shrub, as சரியம். ''(M. Dic.)''
Miron Winslow
cacāpam,
n. perh. šāriba.
A kind of Indian sarsaparilla. See சிறுநன்னாரி. (மலை).
.
DSAL