சானு
saanu
தாழ்வரை ; மலை ; முழந்தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலை. 2. Mountain, hill; தாழ்வரை. 1. Foot of a mountain; முழந்தாள். சானு வளவா வரிது கண்டனர் (கந்தபு. திருவி. 90). Knee;
Tamil Lexicon
s. the foot of a mountain; 2. a hill or mountain; 3. knee, முழந்தாள், சானுசந்தி, the knee-joint.
J.P. Fabricius Dictionary
, [cāṉu] ''s.'' Table land, level ground on the top or edge of a mountain, மலைச்சாரல். W. p. 918.
Miron Winslow
cāṉu,
n. sānu. (பிங்.)
1. Foot of a mountain;
தாழ்வரை.
2. Mountain, hill;
மலை.
cāṉu,
n. jānu.
Knee;
முழந்தாள். சானு வளவா வரிது கண்டனர் (கந்தபு. திருவி. 90).
DSAL