சாந்திக்கூத்து
saandhikkoothu
தலைவன் முதலியோர் மனவமைதி அடைவதற்கு ஆடுங்கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாயகன் முதலியோர் மனவமைதி அடைதற்கு ஆடுங்கூத்து. (சிலப்.3, 12, உரை) . A kind of dance calculated to give peace of mind to the hero and other actors ;
Tamil Lexicon
cānti-k-kūttu,
n.id. +. (Nāṭya.)
A kind of dance calculated to give peace of mind to the hero and other actors ;
நாயகன் முதலியோர் மனவமைதி அடைதற்கு ஆடுங்கூத்து. (சிலப்.3, 12, உரை) .
DSAL