சாந்திமத்தீவு
saandhimatheevu
மேல்கடற்கண் பரசுராமர்க்கு உரியதான ஒரு தீவு. பரசுராமன் மேவருஞ் சாந்திமத்தீவரன் கருதி . (S.I.I.II, 403). An island in the Arabian Sea, said to have belonged to Parašurāma ;
Tamil Lexicon
cāntima-t-tīvu,
n.
An island in the Arabian Sea, said to have belonged to Parašurāma ;
மேல்கடற்கண் பரசுராமர்க்கு உரியதான ஒரு தீவு. பரசுராமன் மேவருஞ் சாந்திமத்தீவரன் கருதி . (S.I.I.II, 403).
DSAL