சாந்துகுழைத்தல்
saandhukulaithal
பொட்டிடுதற்குச் சாந்து குழைத்தல். 1. To soften black pigment with water for use as tilka; சுண்ணாம்பு முதலியன குழைத்தல். 2. To pound and temper mortar, etc.;
Tamil Lexicon
cāntu-kuḷai-,
v. intr. id.+.
1. To soften black pigment with water for use as tilka;
பொட்டிடுதற்குச் சாந்து குழைத்தல்.
2. To pound and temper mortar, etc.;
சுண்ணாம்பு முதலியன குழைத்தல்.
DSAL