சாகித்தியம்
saakithiyam
செய்யுள் ; இசைப்பாட்டு ; இலக்கியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுள். 1. Literary composition, poetry; இசைப்பாட்டு. Colloq. 2. Musical composition;
Tamil Lexicon
com. சாயித்தியம், s. ele gant literature poetry; skill in composing and reciting verses, புலமை. சாகித்தியசக்தி, poetic skill.
J.P. Fabricius Dictionary
, [cākittiyam] ''s.'' [''com.'' சாயித்தியம்.] Polite literature, poetry skill in the com position and recitation of verses, புலமை. W. p. 922.
Miron Winslow
cākittiyam,
n.sāhitya.
1. Literary composition, poetry;
செய்யுள்.
2. Musical composition;
இசைப்பாட்டு. Colloq.
DSAL