சாத்தியநாமம்
saathiyanaamam
ஒருவன்மீது மந்திரம் பலிப்பதற்காக அம்மந்திரத்திற் சேர்க்கும் அவன் பெயர்.(J.) Name of a person introduced in a mantra for achieving the desired end ;
Tamil Lexicon
, ''s. [prov.]'' The name of a person inserted in an incantation, to give it effect, மந்திரத்தில்பெயர்வைக்கை.
Miron Winslow
cāttiya-nāāmam,
n.sdhya. +.
Name of a person introduced in a mantra for achieving the desired end ;
ஒருவன்மீது மந்திரம் பலிப்பதற்காக அம்மந்திரத்திற் சேர்க்கும் அவன் பெயர்.(J.)
DSAL