சத்திநாதம்
sathinaatham
பொன்னிறம் ; பொன்னிமிளை ; ஏமாப்பிரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னிறம். 1. Golden colour; பொன்னிமிளை. 2. Bismuth of a golden colour; ஏமாப்பிரகம். (சங். அக.) 3. Yellow mica;
Tamil Lexicon
, [cattinātam] ''s.'' Golden color, பொன் னிறம். 2. ''(M. Dic.)'' Bismuth of a golden color, பொன்னிமிளை. Compare சத்தி. 3. Mica of a yellow color, ஏமாப்பிரகம்.
Miron Winslow
catti-nātam,
n. prob. id.+. (W.)
1. Golden colour;
பொன்னிறம்.
2. Bismuth of a golden colour;
பொன்னிமிளை.
3. Yellow mica;
ஏமாப்பிரகம். (சங். அக.)
DSAL