நாத்திகம்
naathikam
கடவுள் இல்லை என்னும் கொள்கை ;தெய்வ நிந்தனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). 1. Atheism; தெய்வநிந்தனை. நாத்திகச் சொற்கொரு கரிபோ யிழிந் தேனை (காஞ்சிப்பு. கழுவா. 208). 2. Blasphemy;
Tamil Lexicon
நாஸ்திகம், s. non-existence, atheism, denial of the deity, தெய்வ மறுத்தல். நாஸ்திகன், an athiest, an infidel.
J.P. Fabricius Dictionary
[nāttikam ] --நாஸ்திகம், ''s.'' Non-exis tence, atheism; denial of the deity, a future state, also of the divine origin of the Vedas; தெய்வமின்மை. ''(Sa. Nastikata.)''
Miron Winslow
nāttikam,
n. nāstika.
1. Atheism;
கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47).
2. Blasphemy;
தெய்வநிந்தனை. நாத்திகச் சொற்கொரு கரிபோ யிழிந் தேனை (காஞ்சிப்பு. கழுவா. 208).
DSAL