Tamil Dictionary 🔍

சாந்திகம்

saandhikam


திருநீற்றுக்காகக் கோமயத்தைப் பசுவின் பின்னிருந்து ஏற்றுக்கொள்ளுஞ் செயல். (சைவச. பொது. 169, உரை.) 2. Obtaining dung from the cow while being evacuated for the preparation of sacred ashes; அரிஷ்டநிவிருத்தியின் பொருட்டாகச் செய்யுங் கிரியை. சாந்திக முன்னாய கருமத்தின் மனம்வைத்தோராய் (திருக்காளத்.பு.11. 10). 1. Propitiatory rite for averting or removing evil;

Tamil Lexicon


cāntikam,
n.šāntika.
1. Propitiatory rite for averting or removing evil;
அரிஷ்டநிவிருத்தியின் பொருட்டாகச் செய்யுங் கிரியை. சாந்திக முன்னாய கருமத்தின் மனம்வைத்தோராய் (திருக்காளத்.பு.11. 10).

2. Obtaining dung from the cow while being evacuated for the preparation of sacred ashes;
திருநீற்றுக்காகக் கோமயத்தைப் பசுவின் பின்னிருந்து ஏற்றுக்கொள்ளுஞ் செயல். (சைவச. பொது. 169, உரை.)

DSAL


சாந்திகம் - ஒப்புமை - Similar