சகலாத்தன்
sakalaathan
அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர்.அனையராஞ் சகலாத்தரை (பிரபோத.33, 6). God worshipped by the Nirgrantha sect of Jainas;
Tamil Lexicon
cakalāttaṉ,
n. id. + āpta.
God worshipped by the Nirgrantha sect of Jainas;
அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர்.அனையராஞ் சகலாத்தரை (பிரபோத.33, 6).
DSAL