Tamil Dictionary 🔍

சத்தன்

sathan


ஆற்றலுடையவன் ; அருவத் திருமேனி கொண்டசிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவத்திருமேனிகொண்ட சிவன். சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே (சி. சி. 2, 76). 2. (šaiva.) The formless šiva, as the embodiment of energy; ஆற்றலுடையவன். 1. Able energetic person;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cattaṉ] ''s.'' Applied to Siva--A con sidered the true and all-pervading god, சிவன். (சிவ. சி.) ''(from Sa. Sat.)''

Miron Winslow


cattaṉ
n. Pkt. šatta šakta.
1. Able energetic person;
ஆற்றலுடையவன்.

2. (šaiva.) The formless šiva, as the embodiment of energy;
அருவத்திருமேனிகொண்ட சிவன். சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே (சி. சி. 2, 76).

DSAL


சத்தன் - ஒப்புமை - Similar