சடாதாரி
sataathaari
சடைதரிதத்வன் , சிவன் ; பார்வதி ; கொடியாள்கூந்தல் ; வரிக்கூத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிக்கூத்து வகை. (சிலப். 3, 13, உரை.) 3. A masquerade dance; சடைதரித்தவன். 1. A person with matted hair; சிவன். தாமமே தந்து சடாதாரி நல்கானேல் (பதினொ. திருக்கைலா. பக். 40). 2. šiva; . 4. Seeta's thread. See அம்மையார்கூந்தல். (மலை.)
Tamil Lexicon
, [cṭātāri] ''s.'' The கொடியாள்கூந்தல் plant, as எலிச்செவி. ''(M. Dic.)'' See under சடை. ''(s.)''
Miron Winslow
caṭā-tāri,
n. jaṭā-dhāri nom. sing. of jaṭā-dhārin.
1. A person with matted hair;
சடைதரித்தவன்.
2. šiva;
சிவன். தாமமே தந்து சடாதாரி நல்கானேல் (பதினொ. திருக்கைலா. பக். 40).
3. A masquerade dance;
வரிக்கூத்து வகை. (சிலப். 3, 13, உரை.)
4. Seeta's thread. See அம்மையார்கூந்தல். (மலை.)
.
DSAL