சாதா
saathaa
சாதாரணமான ; பகட்டில்லாத .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடம்பரமில்லாத. சாதாவேஷ்டி, சாதாமுருகு. Plain; unadorned ;
Tamil Lexicon
s. (for.) plain-work, not figured or carved, பருமட்டுவேலை. சாதாக்கம்மல், plain ear-ring of gold, சாதாக்கொப்பு. சாதாவேலை, rough work, plain workmanship.
J.P. Fabricius Dictionary
, [cātā] ''s. (for.)'' Plain-work, work not carved, or variegated, பரும்படியானவேலை. ''(c.)''
Miron Winslow
cātā,
adj.U. sādā.
Plain; unadorned ;
ஆடம்பரமில்லாத. சாதாவேஷ்டி, சாதாமுருகு.
DSAL