சாதாரி
saathaari
செவ்வழி யாழ்த்திறவகை என்னும் முல்லைநிலத்துப் பண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வழியாழ்த்திறவகை. சாதாரியென்னுங் கானம் பாடினான். (திருவாலவா.54, 32) . A secondary melody-type of the cevvaḻi class corresponding to tēva-kāntāri ;
Tamil Lexicon
s. a secondary melody-type.
J.P. Fabricius Dictionary
, [cātāri] ''s.'' A mode of singing, ஓர்பண். 2. A melody in use in forest districts, முல்லை நிலத்திராகம். ''(p.)''
Miron Winslow
cātāri,
n. (Mus.)
A secondary melody-type of the cevvaḻi class corresponding to tēva-kāntāri ;
செவ்வழியாழ்த்திறவகை. சாதாரியென்னுங் கானம் பாடினான். (திருவாலவா.54, 32) .
DSAL