Tamil Dictionary 🔍

சாதனசதுட்டயம்

saathanasathuttayam


வேதாந்தம் பயிலுவதற்கு முன் மாணவனிடத்தில் இருக்கவேண்டிய நித்தியா நித்தியவஸ்துவிவேகம், இகாமுத்திரார்த்தபலபோகவிராகம், சமாதிசட்கசம்பத்து, முமுட்சுத்துவம் என்னும் நான்கு குணங்கள். (கைவல்.தத்துவ.8, உரை) The four disciplinary requisites indispensable to a student before he is initiated into the vēdānta philosophy, viz..,nittiyānittiya-vastu-vivēkam, vikāmuttirārtta-palapōka-virākam,camāti-caṭka-campattu, mumuticuttuvam;

Tamil Lexicon


, ''s.'' The four-fold qualification indispensable to a student of the Vedantic philosophy. 1. நித்தியா நித்தியவஸ்துவிவேகம். 2. இகபரபுத்திரார்த்தபரபோ கவிராகம். 3. சமாதிசட்கசம்பந்தி. 4. முமூட்சுத் துவம். (கைவல்.) புசிப்புக்குச்சாதனமானகருவிகள். The mem bers and faculties of the body and soul adapted to experience good and evil, [as result of former actions.] ''(p.)''

Miron Winslow


cātaṉa-catuṭṭayam,
n.sādhana + catuṣṭaya. (Advaita.)
The four disciplinary requisites indispensable to a student before he is initiated into the vēdānta philosophy, viz..,nittiyānittiya-vastu-vivēkam, vikāmuttirārtta-palapōka-virākam,camāti-caṭka-campattu, mumuticuttuvam;
வேதாந்தம் பயிலுவதற்கு முன் மாணவனிடத்தில் இருக்கவேண்டிய நித்தியா நித்தியவஸ்துவிவேகம், இகாமுத்திரார்த்தபலபோகவிராகம், சமாதிசட்கசம்பத்து, முமுட்சுத்துவம் என்னும் நான்கு குணங்கள். (கைவல்.தத்துவ.8, உரை)

DSAL


சாதனசதுட்டயம் - ஒப்புமை - Similar