சதுஷ்டயம்
sathushdayam
நான்கன் தொகை. சாதன சதுஷ்டயம் ( வேதா. சூ. 9). Aggregate of four, usually in compounds;
Tamil Lexicon
[catuṣṭayam ] --சதுட்டயம், ''s.'' Four, four-fold, an aggregate of four, நான்கு--as in சாதனசதுஷ்டயம்.
Miron Winslow
catuṣṭayam,
n. catuṣ-ṭaya.
Aggregate of four, usually in compounds;
நான்கன் தொகை. சாதன சதுஷ்டயம் ( வேதா. சூ. 9).
DSAL