Tamil Dictionary 🔍

சாட்டியம்

saattiyam


வஞ்சகம் ; பொய் ; சடத்தன்மை ; மந்தம் ; சுரக்குறி ; உடல்வலி ; பிடிவாதம் அறுபது நாளில் விளையும் நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தம். 2. Dullness, inactivity; அறுபதாங்குறுவை. தரித்த சாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் (சிவதரு.பலவிசிட்ட.19) . A kind of dark paddy; சடத்தன்மை. 1. Inanimateness; பொய். சாட்டியஞ் சொன்ன சத்தியகோடனும் (நரி விருத். 24). 2. Falsehood; வஞ்சகம். (திவா.) 1. Deceit, guile;

Tamil Lexicon


s. deceit, villainy, வஞ்சகம்; 2. distress, வருத்தம்; 3. indisposition, sickness, 4. obstinacy, பிடிவாதம்; 5. a kind of dark paddy. அழிச்சாட்டியம், a wicked proceeding, துர்வழக்கு.

J.P. Fabricius Dictionary


, [cāṭṭiyam] ''s.'' Deceit, guile, wicked ness, villany, வஞ்சகம். W. p. 837. S'AT'H YA. 2. Distress, suffering, வருத்தம். (சது.) 3. Sickness, நோய். W. p. 347. JAD'YA. ''(p.)''

Miron Winslow


cāṭṭiyam,
n.šāṭhya.
1. Deceit, guile;
வஞ்சகம். (திவா.)

2. Falsehood;
பொய். சாட்டியஞ் சொன்ன சத்தியகோடனும் (நரி விருத். 24).

cāṭṭiyam,
n.jādya.
1. Inanimateness;
சடத்தன்மை.

2. Dullness, inactivity;
மந்தம்.

3. Symptoms of fever;
சுரக் குறி. Colloq.

4. Pain, suffering;
உடல்வலி. (சது.)

5. Obstinacy;
பிடிவாதம். Nānj.

cāṭṭiyam,
n.ṣaṣṭi.
A kind of dark paddy;
அறுபதாங்குறுவை. தரித்த சாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் (சிவதரு.பலவிசிட்ட.19) .

DSAL


சாட்டியம் - ஒப்புமை - Similar