Tamil Dictionary 🔍

அனந்தசதுட்டயம்

anandhasathuttayam


ஆன்மாவின் முத்திக்குரிய நான்கு சாதனங்கள் ; அவை : அனந்த ஞானம் , அனந்த தரிசனம் , அனந்த வீரியம் , அனந்த சுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.) The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz.,

Tamil Lexicon


aṉanta-catuṭṭayam
n. id.+. (Jaina.)
The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz.,
அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.)

DSAL


அனந்தசதுட்டயம் - ஒப்புமை - Similar