Tamil Dictionary 🔍

சாதகபலன்

saathakapalan


சாதகத்தின்படியுள்ள நிகழ்ச்சிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜாதகத்தின்படியுள்ள நிகழ்ச்சிகள். Events indicated by a horoscope;

Tamil Lexicon


, ''s.'' The result given in a nativity, good or bad, to be experienced in life.

Miron Winslow


cātaka-palaṉ,
n.jātaka + phala.
Events indicated by a horoscope;
ஜாதகத்தின்படியுள்ள நிகழ்ச்சிகள்.

DSAL


சாதகபலன் - ஒப்புமை - Similar