சாரணர்
saaranar
ஒற்றர் ; தூதுவர் ; சமண பௌத்தருள் சித்திகளடைந்தோர் ; தேவகணத்தாருள் ஒரு சாரார் ; நாட்டுத்தொண்டர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசவூழியத் தொண்டர்கள். Mod. 5. Scouts; பதினெண்கணத்துள் ஒரு சாரார். (சூடா.) 4. A class of celestial hosts, one of patiṉeṇ-kaṉam, q.v.; தூதுவர். சாரணர்... அளித்தவோலை (விநாயகபு. 3, 35). 2. Messengers, ambassadors; ஒற்றர். தவாத்தொழிற்றூதுவர் சாரணர். (திவா.). 1. Spies, secret agents, emissaries; சமணரிலும் புத்தரிலும் சித்திபெற்றோர். சாரண ரறிந்தோர் காரணங்கூற (மணி. 29, 29). 3. Jain or Buddhist sages who have obtained supernatural powers;
Tamil Lexicon
s. spies, வேவுகாரர்; 2. Jaina devotees; 3. messengers, தூதர்; 4. scouts; 5. a class of celestial hostes, பதினெண் தேவகணத்துள் ஒருவர். சாரணரியக்கம், the scout movement.
J.P. Fabricius Dictionary
, [cāraṇar] ''s.'' Spies, secret agents, gov ernment emissaries, ambassadors, வேவுகாரர். (இராமா.) W. p. 92.
Miron Winslow
cāraṇar,
n. cāraṇa.
1. Spies, secret agents, emissaries;
ஒற்றர். தவாத்தொழிற்றூதுவர் சாரணர். (திவா.).
2. Messengers, ambassadors;
தூதுவர். சாரணர்... அளித்தவோலை (விநாயகபு. 3, 35).
3. Jain or Buddhist sages who have obtained supernatural powers;
சமணரிலும் புத்தரிலும் சித்திபெற்றோர். சாரண ரறிந்தோர் காரணங்கூற (மணி. 29, 29).
4. A class of celestial hosts, one of patiṉeṇ-kaṉam, q.v.;
பதினெண்கணத்துள் ஒரு சாரார். (சூடா.)
5. Scouts;
தேசவூழியத் தொண்டர்கள். Mod.
DSAL