Tamil Dictionary 🔍

சாங்கேதிகம்

saangkaethikam


அடையாளம் ; கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடையாளம் கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது. லேகனக்ரியை அந்த அக்ஷரங்களினுடைய சாங்கேதிகத்துக்கு அபிவ்யஞ்சகம் (சி. சி. 2, 62, சிவாக்) . That which is conventional; signs based on agreement;

Tamil Lexicon


s. (சங்கேதம்) that which is conventional, கட்டுப்பாட்டால் நிகழ்வது.

J.P. Fabricius Dictionary


cāṅkētikam,
n.sāṅkētika.
That which is conventional; signs based on agreement;
அடையாளம் கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது. லேகனக்ரியை அந்த அக்ஷரங்களினுடைய சாங்கேதிகத்துக்கு அபிவ்யஞ்சகம் (சி. சி. 2, 62, சிவாக்) .

DSAL


சாங்கேதிகம் - ஒப்புமை - Similar