சங்கிரகம்
sangkirakam
சுருக்கம் ; திரட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருக்கம். தர்க்கசங்கிரகம். Compendium, abridgment, epitome;
Tamil Lexicon
s. abridgment, epitome of a book, brief sketch, சுருக்கம்; 2. collection, திரட்டு. சங்கிரகிக்க, to epitomize, abridge. சாரசங்கிரகம், abstract, essence.
J.P. Fabricius Dictionary
, [cangkirakam] ''s.'' A compilation, an ab ridgement, epitome. கருக்கத்திரட்டு. W. p. 881.
Miron Winslow
caṅkirakam,
n. saṅ-graha.
Compendium, abridgment, epitome;
சுருக்கம். தர்க்கசங்கிரகம்.
DSAL